TNTET Model Question and Answers -01
கல்வி உளவியல் (1 - 30) தனிச்செறிவுடைய தனிப்பட்ட பழக்கம் மற்றும் செல்வாக்கு என்பது. A1: மனத்திறன், செயல்திறம், விருப்ப வேலை A2: செயற்கைத் தனிப்பாங்கு பற்றிய பண்புரு A3: ஒருவரது மனப்பான்மை A4: பொதுவான தொழில்துறையில் நிகழ்கின்ற இசைவிப்பு விடை: A2: செயற்கைத் தனிப்பாங்கு பற்றிய பண்புரு உட்புற மற்றும் வெளிப்புற உடல் மாற்றங்கள் எற்படுவது ________ வளர்ச்சி என அழைக்கப்படுகிறது. A1: அறிவு A2: மனவெழுச்சி A3: உடல் A4: சமூக விடை: A3: உடல் ஊக்குவித்தலின் முக்கிய உத்தி என்று அழைக்கப்படுவது: A1: கவனம் மற்றும் விருப்பம் A2: விருப்பம் மற்றும் வழிகாட்டல் A3: கற்றல் மற்றும் கவனம் A4: ஊக்கம் மற்றும் கவனம் விடை: A1: கவனம் மற்றும் விருப்பம் ”கல்வி உளவியல் என்பது கற்பித்தல்-கற்றலுக்கான தொடர்பை வழங்கும் ஒரு வகை உளவியல்” எனக் கூறியவர்: A1: குரோவ் மற்றும் குரோவ் A2: ஸ்கின்னர் A3: பீல் A4: மார்கியூஸ் விடை: A2: ஸ்கின்னர் ஒரு புலனறிவு வழு ஆனது எந்தவொரு உண்மையான தூண்டல் புலனுணர்வு அடிப்படையற்றது எனில் அது: A1: திரிபுக்காட்சி A2: புலன் உணர்வு A3: இல் பொருள் காட்சி A...