PG TRB TAMIL Question and Answer -05

PG TRB TAMIL Question and Answer -05

 1.

வறியனன் செல்வம் போல வாடிய காடு - எனக் குறிப்பிடுவது

குறிஞ்சிக்கலி

முல்லைக்கலி

மருதக்கலி

பாலைக்கலி

2.

பலவுறு நறுஞ்சாந்தம் படுபவர்க் கல்லாத மலையுளே பிறப்பினும் மலைக்குத் தான் என் செய்யும் - என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

நற்றிணை

ஐங்குறுநூறு

குறுந்தொகை

கலித்தொகை

3.

எட்டுத்தொகையில் புற நூல்களின் எண்ணிக்கை

இரண்டு

மூன்று

நான்கு

ஐந்து

4.

இராமன் இலங்கை மேல் படையெடுத்த செய்தி பற்றிக் கூறும் நூல்

ஐங்குறுநூறு

மதுரைக்காஞ்சி

பட்டினப்பாலை

அகநானூறு

5.

'பொருட்கலவை' என அழைக்கப்படும் நூல்

குறுந்தொகை

நற்றிணை

பரிபாடல்

கலித்தொகை

6.

பரிபாடலுக்கு உரை எழுதியவர்

பரிமேலழகர்

நாகனார்

தருமர்

நல்லந்துவனார்

7.

நூலாக்கலிங்கம் என பதிற்றுப்பத்து குறிப்பிடுவது

கலிங்க நாடு

மாலை

இசை

ஆடை

8.

சங்ககாலத்தில் வெற்றிக்குரிய தெய்வம்

திருமால்

கொற்றவை

முருகன்

சிவன்

9.

சங்ககாலப் பெண்களின் உடல் தோற்ற மாறுபாடு காரணமாக எடுக்கப்படும் விழா

கார்த்திகை விழா

விளக்குத் திருவிழா

நீராடல் விழா

வேலன் வெறியாட்டு

10.

மூன்று சங்கங்கள் இருந்தமை பற்றிக் குறிப்பிடும் நூல்

இறையனார் களவியல் உரை

அவிநய உரை

தொல்காப்பிய உரை

சூடாமணி நிகண்டு உரை


  1. பாலைக்கலி
  2. கலித்தொகை
  3. இரண்டு
  4. அகநானூறு
  5. பரிபாடல்
  6. பரிமேலழகர்
  7. ஆடை
  8. கொற்றவை
  9. வேலன் வெறியாட்டு
  10. இறையனார் களவியல் உரை







Popular posts from this blog

TNTET/TNPSC/NMMS Social Science Online Test - Part- 00- 2024

TNTET/TNPSC/NMMS Social Science Online Test - Part-51- 2024

TNTET/TNPSC/NMMS Social Science Online Test - Part-48- 2024