PG TRB TAMIL Question and Answer -04

 PG TRB TAMIL Question and Answer -04

1.

குறுந்தொகை நானூறு என்னும் பெயர் வழக்கினை முதலில் அறிமுகப்படுத்திய நூல்

இறையனார் களவியல் உரை

இலக்கண விளக்கப் பாட்டியல்

இலக்கணச் சுருக்கம்

வச்சணந்தி மாலை

2.

ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து

கணபதி

திருமால்

சிவன்

துர்க்கை

3.

ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர்

உக்கிரப்பெருவழுதி

பெருந்தேவனார்

மாந்தரஞ் சேரல் இரும்பொறை

புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்

4.

கழார் என்னும் ஊருக்குத் தலைவன்

மத்தி

நள்ளி

பழையன்

தித்தன்

5.

நற்றிணையின் அடி எல்லை

3-6

4-8

9-12

13-31

6.

"நீரின் றமையா உலகம் போலத் தம்மின்றமையா நந்நயந் தருளி " - என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

குறுந்தொகை

கலித்தொகை

பரிபாடல்

நற்றிணை

7.

ஐங்குறு நூற்றிற்கு உரை எழுதியவர்

ஒளவை. துரைசாமிப்பிள்ளை

வை. சண்முகம்

கு. பரமசிவம்

பெருந்தேவனார்

8.

ஐங்குறுநூற்றில் அம்மூவனாரால் பாடிய அந்தாதித் தொடை பாடல்

தொண்டிப்பத்து

குரங்கு பத்து

அச்சோ பத்து

கள்வன் பத்து

9.

பாங்க கடும் புனல் கை வாங்க நெஞ்சம் அவள் வாங்க நீடுபுனை வாங்க - என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

பரிபாடல்

குறுந்தொகை

முல்லைப்பாட்டு

கலித்தொகை

10.

விரிகதிர் மதியமொடு எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர்

நாகனார்

நல்லந்துவனார்

பரிமேலழகர்

கபிலர்


  1. இறையனார் களவியல் உரை
  2. சிவன்
  3. புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
  4. மத்தி
  5. 9-12
  6. நற்றிணை
  7. ஒளவை. துரைசாமிப்பிள்ளை
  8. தொண்டிப்பத்து
  9. பரிபாடல்
  10. நல்லந்துவனார்






Popular posts from this blog

TET Model Question Paper -1