PG TRB TAMIL Question and Answer -02

PG TRB TAMIL Question and Answer -02

 1.

இயற்கை வரலாறு என்னும் நூலின் ஆசிரியர்

தாலமி

பிளினி

பெரிப்புளுஸ்

சாணக்கியர்

2.

தொல்காப்பியத்தின் மகுடமாக விளங்குவது

எழுத்ததிகாரம்

சொல்லதிகாரம்

பொருளதிகாரம்

வேற்றுமையியல்

3.

அகஸ்டசின் பெயரில் கோயில் உள்ள இடம்

முசிறி

கொற்கை

தொண்டி

உறையூர்

4.

சாணக்கியரால் எழுதப்பட்ட அர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுவது

முத்து

பவளம்

தங்கம்

வைரம்

5.

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி - என்பது யாருடைய கூற்று

பனம்பாரனர்

காக்கைப்பாடினியார்

நச்சினார்க்கினியர்

சேனாவரையர்

6.

எட்டுத்தொகையில் அகநூல்களின் எண்ணிக்கை

மூன்று

நான்கு

ஐந்து

ஆறு

7.

குறுந்தொகையின் அடி அளவு

3 - 6

4 - 8

3 -13

13 – 31

8.

குறுந்தொகை மூன்று பொருளில் சிறப்புடன் விளங்குவது

முதற்பொருள்

கருப்பொருள்

உரிப்பொருள்

செம்பொருள்

9.

எட்டுத்தொகையில் அகமும் புறமும் கலந்த நூல்

குறுந்தொகை

அகநானூறு

புறநானூறு

பரிபாடல்

10.

வினையே ஆடவர்க்கு உயிரே - வாணுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் - என்று கூறும் நூல்

குறுந்தொகை

நற்றிணை

ஐங்குறுநூறு

அகநானூறு


  1. பிளினி
  2. பொருளதிகாரம்
  3. முசிறி
  4. முத்து
  5. பனம்பாரனர்
  6. ஐந்து
  7. 4 - 8
  8. உரிப்பொருள்
  9. பரிபாடல்
  10. குறுந்தொகை

Popular posts from this blog

TET Model Question Paper -1